விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் துரை குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்..
விவசாய விரோதச் சட்டங்களான “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)ச் சட்டம்-2020”; “விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020”; “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020” ஆகிய மூன்று சட்டங்களை எதிர்த்து #திராவிட_முன்னேற்றக்_கழகத்தின் சார்பில் தாக்கல்
அம்மனுவினை கழக மூத்த வழக்கறிஞர்
திரு.#பி_வில்சன்_MP அவர்கள் வடிவம் செய்ய இவ்வழக்கைத்உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் #துரை_குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்..
M. K. Stalin
#K_N_NEHRU
A Raja
@Kumanan_Durai
https://www.facebook.com/1365690358/posts/10224217707654805/?extid=0&d=n
Comments
Post a Comment