விஜய நான் விமர்சிக்க ஒரே காரணம் ஒன்னும் இல்லாத அந்த 2ஜி பற்றிய வசனம் மட்டுமே
தலைவர் கலைஞர் உடல்நலமில்லாத போது காவேரி மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் விசாரித்தவர், தலைவர் மறைந்த போது தான் இறுதி அஞ்சலி செலுத்த முடியாத சூல்நிலையில் தன் மனைவியை அஞ்சலி செலுத்த அனுப்பியவர், அமெரிக்காவில் இருந்து படபிடிப்பு முடிந்து விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அதிகாலை 4 மணிக்கு கலைஞர் ஓய்விடம் சென்று அஞ்சலி செலுத்தியவர் இன்றும் என்றும் தனக்கென தனி இளைஞர் படையை ரசிகராக வைத்து இருக்கும் இளைஞர்களின் இளைய தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....♥ (குறிப்பு: விஜய நான் விமர்சிக்க ஒரே காரணம் ஒன்னும் இல்லாத அந்த 2ஜி பற்றிய வசனம் மட்டுமே) #HBD #Vijay♥