துரை.குமணன் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்
இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களிடம் கொரோனா தடுப்பு பணிக்காக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அண்ணன் துரை.குமணன் அவர்கள் சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்
@KumananDurai
Comments
Post a Comment