தி.மு.க வின் எழுச்சி!தமிழகத்தின் வளர்ச்சி!
தி.மு.க வின் எழுச்சி!தமிழகத்தின் வளர்ச்சி!
சாதனைகளின் தலைவர் கலைஞர்.
1.மாநில சுயாட்சியின் முன்னெடுப்பாக தமிழ்நாட்டிற்கென தனிக்கொடியை 27.8.1970 -ல் உருவாக்கியவர் கலைஞர்.
2. மத்திய-மாநில உறவுகளை ஆய்வதற்கு ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்தவர் கலைஞர்.
3.அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்று 1974 -ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியவர் கலைஞர்.
4. இந்த தீர்மானத்தை அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு அனுப்பி வைத்தார்.
5. இதன்மூலம் மாநில உரிமைகளுக்கு வித்திட்ட முதல் முதல்வர் கலைஞர்.
6. சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றும் உரிமையை 1970-ல் பெற்றுத் தந்தவர் கலைஞர்.
இவண்.
AG.Rajesh
#Perambalur #DMK
Comments
Post a Comment