கடல் கடந்து தலைவர் கலைஞர் 97 பிறந்தநாள் விழா... கழகபேச்சாளர், நகைச்சுவைத்தென்றல், கலைமாமணி அண்ணன் திண்டுக்கல் #ஐ_லியோனி
RajeshKumar Singapore Dmk is inviting you to a scheduled Zoom meeting.
Topic: கடல் கடந்து தலைவர் கலைஞர் 97 பிறந்தநாள் விழா..
Topic: *கடல் கடந்து தலைவர் கலைஞர் 97 பிறந்தநாள் விழா...*
#சிங்கப்பூர்ப_ன்னாட்டு_திமுக ஏற்பாட்டில் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு *பன்னாட்டு வாழ் கழக உடன்பிறப்புகளுடன்*
தலைமை கழகபேச்சாளர்,
நகைச்சுவைத்தென்றல், கலைமாமணி
அண்ணன் திண்டுக்கல் #ஐ_லியோனி
அவர்கள் இணைய Zoom* வழியாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார் .
ஜூலை 18 இந்திய நேரம் 6:30 மணிக்கு
கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மிக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
#HBDKalaingar97
Time: Jul 18, 2020 09:00 PM Singapore
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/77112455394?pwd=bytxeHNXUldNZkJtR0plMk9nbzJ5QT09
Meeting ID: 771 1245 5394
Password: SINDMK2021
Comments
Post a Comment