தலைவர்_கலைஞர்_97வது_பிறந்தநா_விழா திண்டுக்கல் #ஐ_லியோனி அவர்களின் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி அற்புதமான உரை
#தலைவர்_கலைஞர்_97வது_பிறந்தநா_விழா
https://www.facebook.com/100026771646895/posts/586113522291031/?d=n 👈👈👈Facebook video
#சிங்கப்பூர்_பன்னாட்டு_திமுக ஏற்பாட்டில் நடைபெற்ற zoom வழி காணொளி காட்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த கழக பேச்சாளர் கலைமாமணி பாசமிகு அண்ணன் திண்டுக்கல் #ஐ_லியோனி அவர்கள் கலந்துகொண்டு மிக சிறப்பான முறையில் தலைவர் கலைஞர் அவரைப்பற்றி எடுத்துரைத்தனர்
இதில் மலேசியா, கத்தார், சவுதி, பஹ்ரைன், ஓமன்,அமீரகம்,குவைத்,பிரான்ஸ்,புருனை மற்றும் தமிழகத்தில் இருந்தும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்,
#dmk_rajesh_kumar
Comments
Post a Comment