கடல் கடந்து கழகம் வளர்போம்
பெண்களுக்கு திமுக செய்த சாதனைகள்
கத்தார் பன்னாட்டு திமுக ஏற்பாட்டில்
பன்னாட்டு திமுக கூட்டமைப்பு சார்பில் #தலைவர்_கலைஞர் 97வது பிறந்தநாள் விழா காணொளி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
அதில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன்
மற்றும் சகோதரி சுந்தரவள்ளி
மற்றும் சகோதரி புதுக்கோட்டை விஜயா மற்றும்
சகோதரி கவி செல்வா@ செல்வராணி அவர்களும்
சிறப்பாக தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளை சிறப்புகளை சொல்லி தலைவர் கலைஞர் நம்மிடம் சாதனையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை வெளிபடுத்தினார்கள்
இந்நிகழ்ச்சியில்
கத்தார் பன்னாட்டுத் திமுக,
மலேசியா பன்னாட்டுத் திமுக,
சிங்கப்பூர் பன்னாட்டுத் திமுக,
குவைத் பன்னாட்டுத் திமுக,
பக்ரைன் பன்னாட்டுத் திமுக,
சவுதி அரேபியா பன்னாட்டுத் திமுக,
ஓமன் பன்னாட்டுத் திமுக,
மற்ற நாடுகளிலிருந்தும் கழக முன்னோடிகள், தமிழகத்தில் இருந்தும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியை முகநூலில் நேரலையில் தந்து அருமையாக நிகழ்வு தொகுக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
இது கத்தார் நாட்டில் இருந்து ஒருங்கிணைத்து நிகழ்சி நடத்தப்பட்டது
Comments
Post a Comment