2G குற்றம் சுமத்தி நாட்டை நாசமாக்கிய வினோத்ராய். .

தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிக்கங்க என்று மன்னிப்பு கேட்டான் 2G குற்றம் சுமத்தி நாட்டை நாசமாக்கிய வினோத்ராய். . 

1,76,000 கோடி 2G அலைக்கற்றை ஊழல்..!!!
2010 செப்டம்பர் முதல்
காலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரையில் செய்தி சேனல்களை ஆக்கிரமித்த செய்தி..!
காலையில் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் எல்லா செய்தி நிறுவனங்களும்...
1,76,00,00,00,00,00,00,00,00,00,000 இப்படி 176க்குப் பிறகு பூஜ்ஜியங்களை இட்டு ஜீபூம்பா காண்பிப்பார்கள்.!

ஆ.ராசா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அமளி.!

தமிழ்நாட்டில் தேர்தல் நேரம் என்பதால்..,
ஆ.ராசா 1,76,000 கோடிகளை கொள்ளையடித்து வந்து கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என்று வீதிக்கு வீதி இதே பிரச்சாரம்.!
 
மக்களும், 
Outgoing Rs.4, Incoming Rs.2 SMS Rs.1, Roaming Rs. 7 கொடுத்தோமே இப்பொழுது குறைந்துள்ளதே என்று எண்ணிப் பார்க்காமல் இவை அனைத்தையும் நம்பினார்கள்.!
விளைவு கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் 7 ஆண்டுகளாக இந்தியாவிலும் என்ன நடக்கிறது என்று மக்கள் உணர்ந்துள்ளோம்.!

இதோ அந்த பூஜ்ஜியங்களுக்கு சொந்தக்காரர் வினோத் ராய் #மன்னிப்பு #கேட்டுள்ளார்.!

நாடும், நாட்டின் மக்களும்..!!!

😥😢😰😭😥😢😰😭😥😢😰😭

2G பற்றிய குற்றச்சாட்டை சொல்லிட்டே திரிஞ்சவனுங்களை பார்த்து, எவன் என்ன சொன்னாலும் நம்புவீங்களாடா, சுய புத்தியே இல்லையா என்று தனது மன்னிப்பின் மூலம் செருப்பால் அடித்தான் பாஜகவின் அல்லக்கை வினோத்ராய்...
🤔🤔🤔

Comments

Popular posts from this blog

விஜய நான் விமர்சிக்க ஒரே காரணம் ஒன்னும் இல்லாத அந்த 2ஜி பற்றிய வசனம் மட்டுமே

விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் துரை குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்..