தலைவர் கலைஞர் உடல்நலமில்லாத போது காவேரி மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் விசாரித்தவர், தலைவர் மறைந்த போது தான் இறுதி அஞ்சலி செலுத்த முடியாத சூல்நிலையில் தன் மனைவியை அஞ்சலி செலுத்த அனுப்பியவர், அமெரிக்காவில் இருந்து படபிடிப்பு முடிந்து விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அதிகாலை 4 மணிக்கு கலைஞர் ஓய்விடம் சென்று அஞ்சலி செலுத்தியவர் இன்றும் என்றும் தனக்கென தனி இளைஞர் படையை ரசிகராக வைத்து இருக்கும் இளைஞர்களின் இளைய தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....♥ (குறிப்பு: விஜய நான் விமர்சிக்க ஒரே காரணம் ஒன்னும் இல்லாத அந்த 2ஜி பற்றிய வசனம் மட்டுமே) #HBD #Vijay♥
விவசாய விரோதச் சட்டங்களான “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)ச் சட்டம்-2020”; “விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020”; “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020” ஆகிய மூன்று சட்டங்களை எதிர்த்து #திராவிட_முன்னேற்றக்_கழகத்தின் சார்பில் தாக்கல் அம்மனுவினை கழக மூத்த வழக்கறிஞர் திரு.#பி_வில்சன்_MP அவர்கள் வடிவம் செய்ய இவ்வழக்கைத்உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் # துரை_குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.. M. K. Stalin #K_N_NEHRU A Raja @Kumanan_Durai https://www.facebook.com/1365690358/posts/10224217707654805/?extid=0&d=n
Comments
Post a Comment