Posts

மாண்புமிகு கழக துணைப் பொதுச்செயலாளர் அவர்களுடன்

Image
எனது அலுவலகத்தில் மாண்புமிகு  கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் ஆ_இராசா _MP அவர்களுடன்.   புதுதில்லி தமிழ்நாடு அரசு இல்லம். 🖤❤️

2G குற்றம் சுமத்தி நாட்டை நாசமாக்கிய வினோத்ராய். .

Image
தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிக்கங்க என்று மன்னிப்பு கேட்டான் 2G குற்றம் சுமத்தி நாட்டை நாசமாக்கிய வினோத்ராய். .  1,76,000 கோடி 2G அலைக்கற்றை ஊழல்..!!! 2010 செப்டம்பர் முதல் காலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரையில் செய்தி சேனல்களை ஆக்கிரமித்த செய்தி..! காலையில் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் எல்லா செய்தி நிறுவனங்களும்... 1,76,00,00,00,00,00,00,00,00,00,000 இப்படி 176க்குப் பிறகு பூஜ்ஜியங்களை இட்டு ஜீபூம்பா காண்பிப்பார்கள்.! ஆ.ராசா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அமளி.! தமிழ்நாட்டில் தேர்தல் நேரம் என்பதால்.., ஆ.ராசா 1,76,000 கோடிகளை கொள்ளையடித்து வந்து கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என்று வீதிக்கு வீதி இதே பிரச்சாரம்.!   மக்களும்,  Outgoing Rs.4, Incoming Rs.2 SMS Rs.1, Roaming Rs. 7 கொடுத்தோமே இப்பொழுது குறைந்துள்ளதே என்று எண்ணிப் பார்க்காமல் இவை அனைத்தையும் நம்பினார்கள்.! விளைவு கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் 7 ஆண்டுகளாக இந்தியாவிலும் என்ன நடக்கிறது...

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்

Image
16/10/2021 நாளை பிறந்தநாள் விழா காணும்  தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பாசமிகு அண்ணன்  Kumanan Durai அவர்களுக்கு  நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🖤❤️ இவன் சிங்கப்பூர் பன்னாட்டு திமுக மற்றும் பன்னாட்டு திமுக கூட்டமைப்பு

விஜய நான் விமர்சிக்க ஒரே காரணம் ஒன்னும் இல்லாத அந்த 2ஜி பற்றிய வசனம் மட்டுமே

Image
தலைவர் கலைஞர் உடல்நலமில்லாத போது காவேரி மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் விசாரித்தவர், தலைவர் மறைந்த போது தான் இறுதி அஞ்சலி செலுத்த முடியாத சூல்நிலையில் தன் மனைவியை அஞ்சலி செலுத்த அனுப்பியவர், அமெரிக்காவில் இருந்து படபிடிப்பு முடிந்து விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அதிகாலை 4 மணிக்கு கலைஞர் ஓய்விடம் சென்று அஞ்சலி செலுத்தியவர் இன்றும் என்றும் தனக்கென தனி இளைஞர் படையை ரசிகராக வைத்து இருக்கும் இளைஞர்களின் இளைய தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....♥ (குறிப்பு: விஜய நான் விமர்சிக்க ஒரே காரணம் ஒன்னும் இல்லாத அந்த 2ஜி பற்றிய வசனம் மட்டுமே) #HBD #Vijay♥

துரை.குமணன் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்

Image
இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களிடம் கொரோனா தடுப்பு பணிக்காக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அண்ணன் துரை.குமணன் அவர்கள்  சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் @KumananDurai

பெரம்பலூர்_அரியலூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்🖤❤️

Image

விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் துரை குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்..

Image
 விவசாய விரோதச் சட்டங்களான “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)ச் சட்டம்-2020”; “விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020”; “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020” ஆகிய மூன்று சட்டங்களை எதிர்த்து #திராவிட_முன்னேற்றக்_கழகத்தின் சார்பில் தாக்கல் அம்மனுவினை கழக மூத்த வழக்கறிஞர்  திரு.#பி_வில்சன்_MP அவர்கள்  வடிவம் செய்ய இவ்வழக்கைத்உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் # துரை_குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.. M. K. Stalin #K_N_NEHRU A Raja @Kumanan_Durai https://www.facebook.com/1365690358/posts/10224217707654805/?extid=0&d=n