Posts

Showing posts from July, 2020

இளைஞரணி எழுச்சி நாயகர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாடல் வெளியீட்டு விழா ...

Image
https://www.facebook.com/100026771646895/posts/595107544724962/?d=n . 👈👈Full Video link கத்தார் பன்னாட்டு திமுக ஏற்பாட்டில் இளைஞரணி எழுச்சி நாயகர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாடல் வெளியீட்டு விழா ... பாடலை வெளியிட்டு சிறப்புரை திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்  பாசமிகு அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி MLA அவர்கள் ... முன்னிலை செயற்குழு உறுப்பினர் பாசமிகு அண்ணன்  புதுக்கோட்டை கீரை. தமிழ் இராஜா  அன்போடு அழைப்பது ... பன்னாட்டு திமுக கூட்டமைப்பு ... #dmkrajeshkumar  

வழக்கறிஞர் துரை.குமணன் அவர்கள் 50% OBC இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில்"கேவியட்"மனுதாக்கல்

Image
#obc reservation "50% OBC இடஒதுக்கீடு கோர உரிமை உள்ளது" - தி.மு.க தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு! அகில இந்திய கோட்டாவுக்கு மாநிலங்கள் வழங்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களில், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே தி.மு.க தொடர்ந்த வழக்கு. அதில் தமிழகத்தில் OBC பிரிவினருக்கு உள்ள 50% இட ஒதுக்கீட்டை, அகில இந்திய கோட்டா இடங்களில் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்தம் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ,...

தலைவர்_கலைஞர்_97வது_பிறந்தநா_விழா திண்டுக்கல் #ஐ_லியோனி அவர்களின் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி அற்புதமான உரை

Image
#தலைவர்_கலைஞர்_97வது_பிறந்தநா_விழா  https://www.facebook.com/100026771646895/posts/586113522291031/?d=n  👈👈👈Facebook video  #சிங்கப்பூர்_பன்னாட்டு_திமுக ஏற்பாட்டில் நடைபெற்ற zoom வழி காணொளி காட்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த கழக பேச்சாளர் கலைமாமணி பாசமிகு அண்ணன் திண்டுக்கல் #ஐ_லியோனி அவர்கள் கலந்துகொண்டு மிக சிறப்பான முறையில் தலைவர் கலைஞர் அவரைப்பற்றி எடுத்துரைத்தனர்  இதில் மலேசியா, கத்தார், சவுதி, பஹ்ரைன், ஓமன்,அமீரகம்,குவைத்,பிரான்ஸ்,புருனை மற்றும் தமிழகத்தில் இருந்தும்  கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர், #dmk_rajesh_kumar

சிங்கப்பூர் பன்னாட்டு திமுக ஏற்பாட்டில் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு பன்னாட்டு வாழ் கழக உடன்பிறப்புகளுடன்

Image
https://www.facebook.com/100026771646895/posts/581681556067561/?d=n  👈full video link  https://youtu.be/2Fv9tUMGKv4   👈full video link  RajeshKumar Singapore Dmk is inviting you to a scheduled Zoom meeting. Topic: கடல் கடந்து தலைவர் கலைஞர் 97 பிறந்தநாள் விழா... #சிங்கப்பூர் பன்னாட்டு திமுக ஏற்பாட்டில் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின்   97 வது பிறந்தநாளை முன்னிட்டு பன்னாட்டு வாழ் கழக உடன்பிறப்புகளுடன்* அண்ணன் *கவிச்சுடர் கவிதைபித்தன்*  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில இலக்கிய அணி செயலாளர், மற்றும்   அண்ணன் *சூர்யா வெற்றிகொண்டான்* தலைமை கழக வழக்கறிஞர்,கழக பேச்சாளர், அவர்களும்   இணைய Zoom வழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார் . *ஜூலை 11 இந்திய நேரம் 6:30 மணிக்கு* பன்னாட்டுக் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மிக அன்போடு கேட்டுக்கொள்கிறோம் #HBDKalaingar97 Time: Jul 11, 2020 09:00 PM Singapore Join Zoom Meeting https://us04web.zoom.us/j/76117379730?pwd=UUM3OHg2SE9DYitTTzBrVEhuN3ZjQT09 Meeting ID: 761...

கடல் கடந்து தலைவர் கலைஞர் 97 பிறந்தநாள் விழா... கழகபேச்சாளர், நகைச்சுவைத்தென்றல், கலைமாமணி அண்ணன் திண்டுக்கல் #ஐ_லியோனி

Image
RajeshKumar Singapore Dmk is inviting you to a scheduled Zoom meeting. Topic: கடல் கடந்து தலைவர் கலைஞர் 97 பிறந்தநாள் விழா.. Topic: *கடல் கடந்து தலைவர் கலைஞர் 97 பிறந்தநாள் விழா...* #சிங்கப்பூர்ப_ன்னாட்டு_திமுக ஏற்பாட்டில் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின்   97 வது பிறந்தநாளை முன்னிட்டு *பன்னாட்டு வாழ் கழக உடன்பிறப்புகளுடன்* தலைமை கழகபேச்சாளர், நகைச்சுவைத்தென்றல், கலைமாமணி அண்ணன் திண்டுக்கல் #ஐ_லியோனி அவர்கள் இணைய Zoom* வழியாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார் . ஜூலை 18 இந்திய நேரம் 6:30 மணிக்கு கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மிக அன்போடு கேட்டுக்கொள்கிறோம். #HBDKalaingar97 Time: Jul 18, 2020 09:00 PM Singapore Join Zoom Meeting https://us04web.zoom.us/j/77112455394?pwd=bytxeHNXUldNZkJtR0plMk9nbzJ5QT09 Meeting ID: 771 1245 5394 Password: SINDMK2021

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Image
இன்று 60 வது பிறந்தநாள் கொண்டாடும்  அரியலூர் மாவட்ட கழக அவைத்தலைவர் என் ஆருயிர் அண்ணன் #தங்க_துரைராஜ் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...! #dmk_rajeshkumar https://thangadurairaj.blogspot.com

தலைவர் கலைஞர் அவர்களின் நினைவலைகள்:

Image
1996ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த மூப்பனார் தொடங்கிய தமாகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வரானார். எதிர்கட்சித் தலைவராக தமாகாவை சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் திமுக, தமாகா உறவு சுமுகமாக போனது. கொஞ்ச நாளில் இரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிமெண்ட் விலை உச்சத்தில் இருந்தது. தமாகா அலுவலகமாக இருந்த சத்தியமூர்த்தி பவனில் தமாகவினர் மலிவுவிலை சிமெண்ட் விற்பனை செய்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த நிலையில் சட்டசபையில் திமுக தமாக இடையே கடும் வாக்குவாதங்கள் நடக்க ஆரம்பித்தன. சட்டசபையில் ஒருநாள் சோ.பாலகிருஷ்ணன் எழுந்து "என்னுடைய வீட்டு தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது. உளவுத்துறையினர் என்னை கண்காணிக்கின்றனர். அது எனக்கே தெரிகிறது" என்று பேசினார். கூட்டணி கட்சியின் சட்டசபை தலைவர் இப்படி பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில் சபையே பதற்றமடைந்தது. பதில் சொல்ல நிதானமாக எழுந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். "தனது வீட்டு தொலைபேசி ஒட்டுகேட்கபடுவதாகவும், ...

எந்த விசாரணைக்கும் தயார்" என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதலமைச்சர் - நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா?"

Image
# dmk_rajeshkumar   கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் 'ஸ்மார் சிட்டி' உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக்  கவனித்து வரும் தலைமைப் பொறியாளர்  நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு- சட்ட விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சியில் 'டம்மி' பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அமைச்சர்  வேலுமணியின் உள்ளாட்சித் துறையில் அவருக்கு வேண்டாத அதிகாரிகள் - ஊழலுக்கு ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ். மற்றும் இதர அதிகாரிகள் பந்தாடப்படுவது புதிதல்ல; வாடிக்கையாக நடைபெற்று வருவதுதான்  என்றாலும், இந்த சட்டவிரோதப் 'பணி மாறுதல்' நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின்கீழ் 121 நகராட்சிகளிலும், 15 மாநகராட்சிகளிலும் நடைபெறும் ஊழல்களுக்கு எல்லாம் 'முத்தாய்ப்பாக' அமைந்திருக்கிறது. நடராஜனுக்குப் பதில் சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமைப் பொறியாளரை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமித்துள்ளார், உள்ளாட்சித்துறை அமைச்சர்  வேலுமணி.  “நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் உள்ள தலைமை...

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் மாவீரனுமான தீரன் ஜெ.அன்பழகன் திருவுருவப் படத்தை திறந்து வைத்து காணொலி காட்சி மூலம் கழக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் புகழ்ச்சி உரையாற்றினார்.

Image
இந்தி எதிர்ப்புக்கு அரங்கநாதன்; கொரோனா தடுப்புக்கு  ஜெ.அன்பழகன்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு! சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் மாவீரனுமான தீரன் ஜெ.அன்பழகன் திருவுருவப் படத்தை திறந்து வைத்து காணொலி காட்சி மூலம் கழக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் புகழ்ச்சி உரையாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்று (5-7-2020) காலை, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் - (மறைந்த) சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகனின் திருவுருவப் படத்தை, தமது இல்லத்தில் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.  அப்போது ஜெ.அன்பழகன் குடும்பத்தினர் உடனிருந்தனர். முன்னதாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கழகப் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., நாடாளுமன்ற கழகக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி., தயா...

இளைஞரணி_செயலாளராக இரண்டாம் ஆண்டில்

Image
‪எங்கள் பாசமிகு அண்ணன் # உதயநிதி அவர்கள் இளைஞரணி_செயலாளராக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களை #சிங்கப்பூர்_பன்னாட்டு_திமுக.‬ சார்பாக வாழ்த்துகிறோம் என்றும் அன்புடன் #ராஜேஷ்குமார்  @Udhaystalin  #MKStalin

கடல் கடந்து கழகம் வளர்போம்

Image

இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும்

Image
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர சாதகமான திட்டங்களுடன் வருமாறு, தி.மு.க தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நெருக்கடியான நிலையில் தாயகம் திரும்புவோருக்கான செலவை அரசு ஏற்பதே சரி. இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

அநீதி வீழும்! அறம் வெல்லும் !

Image
அநீதி வீழும்! அறம் வெல்லும் ! திமுகவின் தொடர் போராட்டத்தினால் தொடர் அழுத்தத்தினாலும் சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இரட்டைக் கொலையில் தொடக்கத்திலிருந்தே குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயன்ற அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி அரசின் அனைத்து முயற்சிகளும் தவிடுபொடியாக்கப்  பட்டிருக்கிறது.   உடல்நலக்குறைவு, மூச்சுத்திணறல் என்று தீர்ப்பு எழுதியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. லாக் அப் மரணமே இல்லை’ என்றார் உள்ளூர் அமைச்சர். மிரட்டிய காவல்துறை என ’மேலிடம்’ தொடங்கி அனைவருமே குற்றத்தை மறைக்க முயன்றனர்.  கடைசியில் "அநீதி வீழ்ந்தது, அறம் வென்றது". இன்னும் முழுமையாக குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கப்பெறவில்லை. கடுமையான தண்டனை கிடைக்க வரைக்கும் அந்த குடும்பங்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும். https://youtu.be/slbwMJt_Stg ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் சரவணன், மருத்துவச்சான்று கொடுத்த மருத்துவர் வெண்ணிலா, காயத்தோடு சிறையில் அனுமதித்த கோவில்பட்டி கிளைச்சிறை கண்காணிப்பாளர் ஆகியோரையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும். ...